குட்டி கணபதி அம்மை,அப்பனுடன்

செப்ரெம்பர் 4, 2016 at 1:02 பிப 8 பின்னூட்டங்கள்

சிவ பார்வதி கணேஷ்

சிவ பார்வதி கணேஷ்

ஸ்ரீகிருஷ்ணபகவானை குழந்தையிலிருந்து பலவித வளர்ச்சியில் பார்ப்போம். முதுமை என்பதை அவரிடம் எப்போதும் பார்க்கவில்லை. மஹா பாரத யுத்தத்தின்போது அவருக்கு ஏராளமான பேரன்களிருந்தார்கள். அவர் என்னவோ இளமையுடன்தானிருந்தார். அதுபோல

ஸ்ரீகணேசரும் ஊர்,உலகம்,ஆறு,குளம்,மரம் வீடு,காடு எங்கு வீற்றிருந்தாலும் இளமையுடன்தான் இருந்தார் என்று நினைக்கிறேன். தாத்தா கணேசரைப் பார்க்கவில்லை. தாய் பார்வதியுடனும்,திரிசூலதாரி,கங்காதாரி சிவனுடனும் கொஞ்சிக் குலவிக் கொண்டிருப்பது போன்ற இச் சித்திரம் யாவரையும் மகிழ்விக்கும் என்று நினைக்கிறேன். வினாயக சதுர்த்தி வாழ்த்துகளுடன் அன்புடனும். காமாட்சி

Entry filed under: படங்கள். Tags: .

ஓவிய கணபதி வினாயகர்கள்

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN  |  1:06 பிப இல் செப்ரெம்பர் 4, 2016

    விநாயக சதிர்த்தி வாழ்த்துகள் + நமஸ்காரங்கள்.

    படமும் பதிவும் நல்லாயிருக்கு. யோசிக்க வைக்குது. பகிர்வுக்கு நன்றிகள்.

    மறுமொழி
    • 2. chollukireen  |  11:00 முப இல் செப்ரெம்பர் 5, 2016

      ஆசிகளும்,வாழ்த்துகளும். உங்கள் வரவிற்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 3. ranjani135  |  1:21 பிப இல் செப்ரெம்பர் 4, 2016

    இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
    உங்களைப் பற்றி குங்குமம் தோழியில் சூப்பர் சீனியர் என்று வந்திருக்கிறது. இணைப்பு http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3384&id1=84&issue=20160901

    மறுமொழி
    • 4. chollukireen  |  11:00 முப இல் செப்ரெம்பர் 5, 2016

      வாழ்த்துகள் யாவருக்கும். இணைப்பு கொடுத்தற்கு மிகவும் நன்றி. போய்ப் பார்த்தேன். ஸந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அன்புடன்

      மறுமொழி
  • 5. ஸ்ரீராம்  |  1:42 பிப இல் செப்ரெம்பர் 4, 2016

    கடவுளர்கள் குழந்தையாய்க் கூட இருக்கிறார்கள். வயதான கடவுளை பார்க்க முடிவதில்லைதான்! குழந்தியாய்க் கூட முருகன், பிள்ளையார், கிருஷ்ணனைத் தவிர வேறு இந்தக் கடாவாக்குளையும் குழந்தையாய்ப் பார்த்ததில்லை.

    மறுமொழி
    • 6. chollukireen  |  11:06 முப இல் செப்ரெம்பர் 5, 2016

      குட்டி கணேஷிற்கு ப்ளாகில் வர ஆசை. அப்பா அம்மாவோடு. படம் பார்க்கும்போது எனக்கும் போட ஆசை. அவ்வளவுதான்.
      ஏசுபகவானை குழந்தையாகப் படம் பார்த்திருக்கிறேன். நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 7. chitrasundar5  |  3:44 முப இல் செப்ரெம்பர் 5, 2016

    காமாக்ஷிமா,

    ஓவியம் அழகா இருக்கு ! நினைவில் முருகன், அய்யப்பன் இவர்களும் வந்து போகிறார்கள்.

    உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !

    மறுமொழி
    • 8. chollukireen  |  11:09 முப இல் செப்ரெம்பர் 5, 2016

      யா வருக்கும் வாழ்த்துகள். நீ சொன்னமாதிரி அவர்களும் கூட இருக்கும்படி ஓவியம் தீட்டினால் அழகாக இருக்கும். அன்புடன்

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


செப்ரெம்பர் 2016
M T W T F S S
« Aug   Oct »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 257 other followers

வருகையாளர்கள்

  • 393,082 hits

காப்பகம்

பிரிவுகள்


எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

The WordPress.com Blog

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: