படங்கள்
செப்ரெம்பர் 1, 2016 at 9:41 முப 8 பின்னூட்டங்கள்
எங்கள் வீட்டின் மாடியிலிருந்து தினமும் பார்க்கும் காட்சி.
மாங்ரோவ் சதுப்பு நிலம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்தேரி மேற்கு. மும்பை.
இப்போது சிறிது நாட்களுக்காக வந்திருக்கும் இடத்தின் சன்னலில் காலையில் பார்த்த போது இந்த காட்சி.
மும்பையும் ஜெனிவாவும். அன்புடன்
Entry filed under: படங்கள்.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 11:23 முப இல் செப்ரெம்பர் 1, 2016
ஜெனிவா போய்ச்சேர்ந்து விட்டீர்களா? இடங்கள் எல்லாம் ஒன்றுபோல இருந்தாலும், நம் மனநிலை மாறுகிறது.
2.
chollukireen | 3:13 பிப இல் செப்ரெம்பர் 1, 2016
நேற்றுகாலை வந்து சேர்ந்தோம். தொடர்பு கொள்ள ஒரு நேரம் கொடுங்கள். மூன்று மணி முப்பது நிமிடங்கள் பின்னாடி இருக்கிறோம். நன்றி. அன்புடன்
3.
ஸ்ரீராம் | 2:08 பிப இல் செப்ரெம்பர் 1, 2016
வானமும் மண்ணும் ஒன்றுதான். மனிதர்களும், மொழியும்தான் வேறு! அருமை அம்மா.
4.
chollukireen | 3:19 பிப இல் செப்ரெம்பர் 1, 2016
மிக்க நன்றி. ஹரேராம ஹரேராம ராமராம ஹரேஹரே சொல்லும் போதெல்லாம் ஸ்ரீராமைக் காணோமே என்று நினைப்பேன். ஸ்ரீராமும் வந்து விட்டார். நீங்கள் கூறியமாதிரி வானமும்,மண்ணும் ஒன்றுதான். தேசங்கள்தான் வேறு. இருந்த ஊர்களின் தரிசனத்தில் இதுவும் ஒன்று. காட்மாண்டு பாக்கி இருக்கிறது. நேரம் அதுவும் வரும். அன்புடன்
5.
கோமதி அரசு | 8:11 முப இல் செப்ரெம்பர் 2, 2016
அங்கும் இங்கும் அருமை.
6.
chollukireen | 12:59 பிப இல் செப்ரெம்பர் 2, 2016
உங்கள் வரவும் எனக்குப் பெருமை. அன்புடன்
7.
chitrasundar5 | 5:58 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
ஓ, ஜெனீவாவில் இருக்கீங்களா !
மனிதர்கள் மாதிரியே கண்டம், நாடுதான் வேறே தவிர இரண்டு காட்சிகளும் ஒரே மாதிரியாய்தான் இருக்கின்றன, மாற்றமில்லை. பகிர்வுக்கு நன்றிமா, அன்புடன் சித்ரா !
8.
chollukireen | 6:01 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
நன்றி சித்ரா. அன்புடன்